க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவை ஒட்டி அவரது சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்பழகனின் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறக்கவுள்ளார்.
மேலும், 1,20,000 சதுர அடியில் இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூல கணக்கு தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம் உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளாக கட்டிடத்திற்கு ‘பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெயர் சூட்டுகிறார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…