Vijay [File Image]
தென் மாவட்டங்களில் கடந்த 17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு வெள்ளம் ஏற்பட்டது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார்.
அதன்படி, நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெற்ற இந்த விழாவில் தற்போது நடிகர் விஜய் பங்கேற்று, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 1,000 பேருக்கு, அரிசி, போர்வை, காய்கறி, அரிசி உள்ளிட்ட பொருட்களை நடிகர் விஜய் வழங்கினார்.
இந்த விழாவிற்கு பலர் வருகை தந்தார்கள். நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை வருகை தர மஹாலிற்குள் வரும் போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால் வேகமாக ஒருவர் கதவை அடைத்தார். அதாவது விஜய்யை பார்க்க ரசிகர்கள் கதவே தள்ளி விட்டு உள்ளே நுழைய முற்பட்ட பொழுது கதவு அடைக்கப்பட்ட காரணத்தால் விஜய் சற்று தடுமாறி கீழே விழ சென்றார்.
இதனை பார்த்த விஜய் மக்கள் இயக்க செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் கீழே தவறி விழ சென்றதை பார்த்துவிட்டு கடுப்பாகி கதவை அடைந்தவரை தாக்கினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…