#BREAKING: பேருந்துகள் இயக்கம்..? முதல்வர் ஆலோசனை..!

Published by
murugan

தமிழகத்தில் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதலமைச்சருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை.

தமிழகத்தில் கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்குவது  குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

முதற்கட்டமாக நகர்ப்புற பேருந்துகளை மட்டும் அனுமதிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு அறிவிக்கும் போது பொது போக்குவரத்து குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

 

Published by
murugan

Recent Posts

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

“வாங்க அதிபர் டொனால்ட் டிரம்ப்”…வெள்ளை மாளிகைக்கு வரவேற்ற ஜோ பைடன்!

அமெரிக்கா : நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று இரண்டாவது…

12 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-விஜயாவிடம் மன்னிப்பு கேட்கும் சத்யா..!

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம்  உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் …

23 mins ago

தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.…

55 mins ago

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…

2 hours ago

நேரு பிறந்த நாளை ஏன் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம் தெரியுமா?

சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…

2 hours ago

“இனிமே நீங்க தான்”…ரிங்கு சிங்கிற்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கும் கொல்கத்தா?

கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…

2 hours ago