பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது புகாரளிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் பாதுகாப்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தவேண்டும். அவ்வாறு மாணவர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுனரின் பேச்சைக் கேட்க வில்லையென்றால் காவல்துறையில் புகார் அளிக்க போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பேருந்துகளில் பயணம் செய்யும் போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக போக்குவரத்துத்துறை தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தால், அருகிலுள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது 100 எண்ணை அழைத்தோ புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…