மாதவராத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தை அணைக்க 3 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . 15 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் 20மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறுகையில்,500 வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தீ அணைக்கப்படும் என நம்புகிறோம் என்று சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…