#BREAKING: பட்ஜெட் கூட்டத்தொடர்..? முதல்வர் முக்கிய ஆலோசனை..!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் வெள்ளை அறிக்கை வெளியிடுவது பற்றி ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.