நடிகர் கமல்ஹாசன் கருத்து!நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் ….
நடிகர் கமல்ஹாசன் கிராமப் புறங்களுக்கு மத்திய அரசின் பார்வை திரும்பியுள்ளதாக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடுத்தர வர்த்தகத்தைப் பாராமுகமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.