கலாநிதி, தயாநிதி பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு!
கலாநிதி, தயாநிதி பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கலாநிதிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.