அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன் என சீமான் ட்வீட்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக இராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அறிக்கை வெளியிடபட்டது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைஒப்பளர் சீமான் அவர்கள், ‘என் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்கள், அமெரிக்கப் பயணத்தை முடித்து நாடு திரும்பும்போது மருத்துவப் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அண்ணன் கமலஹாசன் அவர்கள் விரைந்து முழு உடல்நலம் பெற்றுத் திரும்ப வேண்டுமென விழைகிறேன்!’ என ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…