ஆட்சியர் அலுவலகத்தில் பழுதான லிப்ஃட்.! சிக்கிக்கொண்ட அமைச்சர் சிவசங்கர்.!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் லிப்டில் சிக்கிக் கொண்ட அமைச்சர் சிவசங்கர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிஃப்ட் பழுதானதால் அமைச்சர் சிவசங்கர் அவர்கள், சுமார் 15 நிமிடம் லிஃப்டில் சிக்கி கொண்டுள்ளார்.
லிஃப்டில் ஏறி முதல் தளத்துக்கு சென்ற போது, லிஃப்ட் பழுதாகி வழியில் நின்றது. இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அமைச்சரை மீட்டு எடுத்தனர்.