கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சமூக பரவலை கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட நபர்கள், அறிகுறி உள்ள நபர்கள் என அனைவரையுமே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே காலை மாலை இரவு ஆகிய மூன்று வேளைகளும் கீரை காய்கறிகள் சத்தான உணவுகள் மருத்துவமனை நிர்வாகம் வழங்கி வருகின்றது.
இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் 28 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க வந்த அவரது மனைவி பிரியாணி செய்து கொண்டு வந்துள்ளார்.
ஆனால் அவரது மனைவி கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட கூடாது என மருத்துவ நிர்வாகம் அனுமதிக்காததால் அவர் மருத்துவமனையின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…