நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சில இளைஞர்கள் தேனாம்பேட்டை அருகே எதிர் திசையில் வந்த ஒரு காரை குறிவைத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர்.
அந்த குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அங்கு இதனால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று சேதம் அடைந்தது. வெடிகுண்டுகளை வீசியவர்கள் யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த், கமருதீன், ராஜசேகர், ஜான்சன் ஆகிய 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் இன்று தென்காசியில் 3 பேர் சரணடைந்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சதீஷ், ஹரீஸ், தமிழ்செல்வன் தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைத்தனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…