தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தில் போதுமான அளவு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ரமேஷ் என்பவர் முறையீடு செய்துள்ளார்.
இந்நிலையில், இதனை விசாரித்த நீதிபதிகள், நெல் கொள்முதல் நிலையத்தில் 24 மணி நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். பிரச்சனைகளை தவிர்க்க அதற்கான கட்டமைப்பு வசதியை செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும், அரசு நடவடிக்கை எடுத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே, எந்த பிரச்சனையும் ஒரே இரவில் சரியாகிவிடாது; நெல்லை விதைக்கும்போதே இதன் நடவடிக்கைகளை துவங்கலாமே, ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறுகிறீர்கள் ஆனால் அதே பாதிப்பு, அதே பிரச்சினை மீண்டும் எழுவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…