கோவையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்தும், அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்தும், மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
என்.ஐ.ஏ சோதனையை அடுத்து, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கோவையை சுற்றி காவலர்கள் மட்டுமின்றி, அதிரடி படையினர், கமாண்டோ படையினர் பாதுகாப்பிற்காக குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது, மேற்கு மண்டலா ஐஜி சுதாகர் தலைமையில் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை எஸ்.பி பத்ரிநாத் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை மாநகரில் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விசாரணைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசிக்க உள்ளனர்.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…