2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் இளையான்குடி மையத்தில் முறைகேடு நடந்ததாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2016-ம் ஆண்டு நடந்த விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டு வேலை வாங்கியதாக 2 விஏஓ-க்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த பன்னீர்செல்வம்,சென்னையைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்ற கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இடைத் தரகர் ஜெயகுமாரிடம் ரூ.7 லட்சம் கொடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17)…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வார தொடக்க நாளான இன்று (மார்ச் 17) சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.…
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…