மதுரை:மல்லிகைப்பூ விலை அதிகரித்து வரலாறு காணாத அளவில் கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூக்கள் விலை கடுமையாக அதிகரித்து கிலோ ரூ.4000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் கனமழை காரணமாக மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து,தேவை அதிகரித்துள்ளதாலும்,நாளை முகூர்த்த நாள் என்பதாலும்,வரலாறு காணாத அளவில் தற்போது விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.2000-க்கும்,முல்லை பூ கிலோ ரூ.1500-க்கும்,புச்சி பூ கிலோ ரூ.1200-க்கும்,பட்டன் ரோஸ் கிலோ ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…