அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு.
அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவை ஏற்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணையிட்டுள்ளது.
அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை புள்ளி விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை ததலைவருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை. தேனி வீரபாண்டியில் முறைகேடாக பதிவுசெய்த பாத்திரங்களை ரத்து செய்யக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…