#BREAKING : ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தம்…!

ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்படுவதால், ஆக.30 முதல் O.M.R சாலையில் சுங்க கட்டணம் வசூல் நிறுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
அதன்படி, பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூல் நிறுத்தப்படும் என்றும், தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்றி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய கைலாஷ் சந்திப்பில், ரூ.56 கோடியில் மேம்பாலம் காட்டப்படும். ராஜீவ் காந்தி சாலை மற்றும் சர்தார் வல்லபாய் படேல் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் காட்டப்படும். மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்பில் கீழ்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025