சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை செய்து கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை பொறுத்து, மேலும் பல அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்கள், அசாதாரணமான சூழலில் பணிபுரியும், மாநகராட்சி ஊழியர்களை கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல. ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். சிறிய மாற்றம் ஏற்படும் பரிசோதனை செய்து கொண்டால், 100% உயிரிழப்பு தவிர்க்கப்படும் என்றும், அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில், அருகில் உள்ள காய்ச்சல் முகாமிற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…