தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை.
சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்று, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை நியமிக்க கொலிஜியம் குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஷேக் ரெட்டி மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி நிகில் காரியெல் பாட்னா சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…