கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டிற்கு தடை தொடரும் என்று மருத்துவத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு புதிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும், வேலை நாட்களில் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி,50 % பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி,சனி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்ற நிலை தொடரும்.பள்ளிகள் திறந்து ஒருவாரம் கடந்த பின் கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டுத்தளம் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கோயில்கள்,தேவாலயங்கள் மசூதிகள் திறப்பு குறித்து மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…