#Breaking : வாக்களித்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த்…!

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமம் காவேரி பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கி நடைபெற்று வருகிற நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை சாலிகிராமம் காவேரி பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025