#BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்!
தமிழகத்தில் மதுபான கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஜனவரி 15, 18, 26 -ஆம் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 15 – திருவள்ளூர் தினம், 18 – வடலூர் ராமலிங்கர் நினைவுநாள், 26 – குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.