#BREAKING: டான்செட் தேர்வு முடிவு வெளியீடு.!
டான்செட் தேர்வு முடிவுகள் வெளியானது.
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற டான்செட்(TANCET) தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்வெளியிட்டு உள்ளது. டான்செட் தேர்வு முடிவுகளை https://tancet.annauniv.edu என்ற தளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். வருகின்ற 23-ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ, எம்சிஏ, முதுகலை பி.இ படிப்புகளில் சேர டான்செட் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.