வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தும் காரணம் வைரஸ் காரணமாக இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 25-ம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டை சேர்ந்த பல மாணவர்கள் , சுற்றுலாப்பயணிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியா வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் உடனடியாக தமிகத்திற்கு திரும்ப விரும்புவார்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கையை அறியும் வகையில் http://nonresidenttamil.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது
வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள் எண்ணிக்கையை அறிய இந்த இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, திரும்புவோரின் விபரங்கள் அறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதி ஏற்படுத்த அரசு இந்த இணையதள நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…