#BREAKING: நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்!
நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதிப்பது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.