#Breaking : வரும் 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
- தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2020 -ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட வாய்ப்பு உள்ளது.
தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)