#BREAKING: சுரேந்திரனுக்கு 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்.!

Published by
murugan

சுரேந்திரனை 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து  வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து, புதுச்சேரி போலீசார் சுரேந்திரனை ஒப்படைத்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அப்போது எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Published by
murugan
Tags: Surendran

Recent Posts

கனமழை எதிரொலி : மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து!

கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…

17 seconds ago
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஒருவேளை தோற்றால்?.. டிரம்ப் எடுத்த முடிவு..!

அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…

4 mins ago

தடைகள் தாண்டி ‘கம்பேக்’ கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி.! மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…

6 mins ago

47-வது அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் முன்னிலை பெற வாய்ப்பா? டிரம்ப் முன்னிலைக்கு காரணம் என்ன?

வாஷிங்க்டன் : அமெரிக்கவில் 47-வது அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்…

26 mins ago

“பிடிக்கிறதோ இல்லையோ பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பேன்” டிரம்ப் கொடுத்த வாக்குறுதி!

அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வாக்குபதிவு நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஆர்கன்சாஸ்,…

34 mins ago

திடீர் டிவிஸ்ட்., மிகப்பெரிய கலிபோர்னியாவை கைப்பற்றிய கமலா ஹாரிஸ்.!

கலிபோர்னியா : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து,…

54 mins ago