கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம், வன்முறை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உள்துறை செயலர், தலைமை செயலாளர், கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பள்ளியை எப்போது திறப்பது, மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது, பள்ளி மாணவர்களுக்கு எவ்வாறு சான்றிதழ் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது.
பெர்த் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில்…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…