தமிழகத்தில் கடந்த 7 நாள்களாக நீடித்து வந்த குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் குடிநீர் ஆலைகளை மூடக்கோரி சிவமுத்து என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சட்டவிரோதமாக இயங்கும் அனைத்து ஆலைகளை மூட அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் மாவட்ட ஆட்சியர்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்த குடிநீர் ஆலைகளை சீல் வைத்தனர். இதையெடுத்து தமிழகம் முழுவதும் கடந்த 7 நாள்களாக குடிநீர் ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சற்று நேரத்திற்கு முன் இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி புதியதாக விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் குடிநீர் ஆலைகளின் கடந்த 7 நாள்களுக்கு நடத்திவந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறப்பட்டது.
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.…