எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு.
அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. தலைவர்கள் மரியாதைக்கு உரியவர்கள், அவர்களை அவமரியாதை செய்யவில்லை. எதிர்காலத்தில் அனுமதியின்றி சிலைகள் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அணையிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பான உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் கேள்வி எழுப்பி, தமிழக அரசு, தலைமை செயலாளர் 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…