திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடத்த 2013-ஆம் ஆண்டு திண்டுக்கல் திமுக பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்ததாக அவர் மீது திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இதன் பின் ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின் விசாரணைக்கு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்கு இடைகாலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் , மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணையை சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது.எம்.பி. ,எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரஷ்யா : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை எந்த வீரர் கேப்டனாக விளையாடி வழிநடத்தப் போகிறார்…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில்…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் "கங்குவா" கடந்த வாரம் வியாழன் அன்று…
அமெரிக்கா: 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இந்த போருக்கான முக்கிய…