#Breaking : அதிர்ச்சி – மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை..!

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் அவர்கள், சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேலம் அம்மம்பாளையம் வீட்டில் 4 ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், சோதனையில், 8 கிலோ தங்கம்,10 கிலோ மற்றும் ரூ.13.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025