பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரி ஏப்-6 வரை மூடப்படுகிறது.
மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ரா கலைக்கல்லூரியில் பாலியல் தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். சமீபத்தில் கலாஷேத்ரா கலைக்கல்லூரியில் உள்ள ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக இணையதளத்தில் செய்தி ஒன்று வெளியானது.
பின்னர் மாணவிகள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால், திடீரென அந்த கடிதத்தை வாபஸ் பெற்றதாகவும், கலாஷேத்ரா இயக்குநர் பாலியல் தொல்லை குறித்து புகார் கூற விடாமல் தடுப்பதாகவும் மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மாணவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி ஏப்ரல் 6ம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்களில் தங்கும் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…