#BREAKING : 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு…!

students

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு. 

1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கோடை காலத்தை ஒட்டி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள்,  தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்