சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில்ரூ.1000 கோடி அளவுக்கு விற்பனையை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வருமானவரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில்ரூ.1000 கோடி அளவுக்கு விற்பனையை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடி போலி போட்டது அம்பலம். ரூ.150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது.
மேலும், 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…
சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…
டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…
சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…