கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் போனஸை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தியதை தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 01.01.2022 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக மூத்தவர் அறிவித்துள்ளார். அதன்படி, கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17%-லிருந்து 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வால் சீட்டு விற்பனையாளர்கள், அர்ச்சகர்களுக்கான மாத சாம்பலாம் ரூ.2,500-ஆகவும், கோவில் காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200, துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,400 ஆகவும் சம்பளம் உயர்கிறது.மேலும், கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் போனஸை ரூ.1,000-லிருந்து ரூ.2,000-ஆக உயர்த்தி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…