#BREAKING : டாஸ்மார்க் ஒப்பந்ததாரிடம் ரூ.2 1 கோடி ரொக்கம் பறிமுதல்…!

Income Tax department

ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீட்டில் ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல்

நேற்று முதல், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், இன்று கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் டாஸ்மாக் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில், வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், ரூ.2.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்