BREAKING: தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி நிதியில் ரூ.1 கோடி பிடித்தம் .!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த உத்தரவு என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் நினைத்தால் தங்கள் தொகுதிக்கு கூடுதலாக 25 லட்சம் செலவு செய்யலாம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.எம்எல்ஏ செந்தில் பாலாஜி அளித்த நிதியை ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.