#Breaking: மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. இதனால் திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தற்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ ஆகியோர் திமுக சார்பில் போட்டியிடுகின்றனர். இதனிடையே திருச்சி சிவா எம்.பியாக உள்ள நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடுள்ளது என குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025