#Breaking: வரும் 12ம் தேதி மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினிகாந்த்!

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை வரும் 12ம் தேதி திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த சந்துக்கவுள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த சந்திப்பு நிகழவுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025