#Breaking:காஞ்சிபுரத்தில் பிரபல துணிக்கடையில் ஐடி ரெய்டு..!
காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பாஸ் துணிக்கடையில் ஐடி துறையினர் சோதனை.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல பச்சையைப்பாஸ் துணிக்கடை மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும்,செங்கல்வராயன் சில்க்ஸ்,எஸ்.கே.பி. நிதி நிறுவனம் ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.