புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
ஓமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதுச்சேரியில் ஓமைக்ரான் வைரஸ் தற்போது இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று வழக்கறிஞர் ஸ்டீபன் என்பவர் தரப்பிலும் ஒரு முறையீடு செய்யப்பட்டது.
இதனையாடுத்து வழக்கறிஞர் வைத்தியநாதன் மற்றும் வரதசக்கரவர்த்தி ஆகியோர் இந்த வழக்கை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…