#BREAKING: மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு – உச்ச நீதிமன்றம் உத்தரவு

The Supreme Court ordered in the case that the promotion was not granted on the basis of score and seniority.

மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையதுக்கு (TNPSC) உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய உத்தரவை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் உத்தரவிட்டுள்ளது. மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.