#BREAKING: மீண்டும் 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்.!

Default Image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ஜூன் 1-ம் தேதி முதல் ஜூன் 12-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தற்கான புதிய அட்டவணையையும்  அரசு வெளியிட்டு உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்