இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்த பின், தாராப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …