#BREAKING: ஜனவரி 4ல் 2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு.!
தமிழகத்தில் 2ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு வரும் 4 ஆம் தேதி தொடக்கம்.
மருத்துவ படிப்புக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. 7.5% இடஒதுக்கீட்டில் இன்னும் 12 இடங்கள் உள்ள நிலையில், 4ஆம் தேதி அரசு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. ஜனவரி 5ஆம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.