பெட்ரோல் பங்க்குகளின் நேரத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.3-ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஓன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது ,பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…
மும்பை : ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணிக்கு இந்த நிலைமையா? என ஆச்சரியப்பட வைக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச்…
சென்னை : மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் முடிவின்படி, வரும் மே 1, 2025 முதல், மாதாந்திர இலவச பரிவர்த்தனை…
குவஹாத்தி : இன்று மார்ச் 30, 2025 அன்று நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 தொடரின் 11-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்…