தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாட்டில் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5000 தோல் பதனிடும் ஊழியர்கள் பயனடைவார்கள் என தொழிலாளர் நலத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தோல் பதனிடும் தொழிலாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒப்பந்தம் இறுதியானது.
இதனால் தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் அடிப்படை ஊதியத்துடன் தினமும் ரூ.40 உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஊதிய உயர்வு குறித்து நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே உடன்பாடு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…