திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் தற்கொலை.
திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக அளவிலான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை
துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் ஊழியராக ரவிசங்கர் பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மியால் அதிகளவிலான பணத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த ரவிசங்கர் அதிமுக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் 41 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சுரேஸ் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதியிருந்த கடிதத்தில் எனது மரணமே கடைசியாக இருக்க வேண்டும் என எழுதியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…